அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான ஐகூ நியோ 6

ஐகூ நிறுவனத்தின் முதல் நியோ பிராண்டு ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஐகூ நியோ 6 என அழைக்கப்படுகிறது. ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஐகூ நியோ 6 மாடலில் 6.62 இன்ச் FHD+ AMOLED பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 8GB / 12GB LPDDR5 … Continue reading அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான ஐகூ நியோ 6